You are here

MJTS சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக மாநில பொருளாளரிடம் ஒப்படடைப்பு..!!

சென்னை.ஆக.27., மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் (MJTS) சார்பாக அதன் மாநிலத் தலைவர் பம்மல் சலீம் அவர்கள் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்த 50,000 ரூபாயை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீத் அவர்களிடம் மஜக தலைமையகத்தில் நிவாரண நிதியை ஒப்படைத்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
27.08.2018

Top