கோவை.ஆக.27., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட செல்வபுரம் வடக்கு 77வது வார்டு சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.
வசூல் செய்யப்பட்ட ரூபாய் 62.500 அறுபத்தி இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA. முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் கிளை செயலாளர் இப்ராஹீம், பொருளாளர் அலி, துணை செயலாளர்கள் பீர்முகம்மது, அபு, நெளபல், மருத்துவ அணி செயலாளர் அபுதாஹீர், ஆகியோர் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மத்திய பகுதி செயலாளர் பூ.காஜா, 77வது வார்டு முன்னாள் செயலாளர் சலீம், ஆகியோர் கலந்து கொண்டனர் ..
தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
26.08.18