மனிதநேய ஜனநாயக கட்சியின் #தஞ்சை_தெற்கு மாவட்ட #மகளிர்_அணி நிர்வாகிகள் நியமனம்.
மகளிர் அணி மாவட்ட செயலாளராக
N.பரக்கத் நிஷா. ஆலிமா
w/o.நூருல் அமீன்
சேதுபாவாசத்திரம்.
மாவட்ட துணை செயலாளராக
S.ஜரினா அம்மாள்
W/0.அப்துல் சலீம்
தஞ்சை தெற்கு மாவட்டம்.
ஆகியோர் நியமனம் செய்ய படுகின்றனர்.
மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
25.02.2023