புருனே. ஆக.22., தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான புருனே (தாருஸ்ஸலாம்) நாட்டுக்கு இன்று மதியம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் வருகை தந்தனர்.
கோலாலம்பூர் வழியாக வருகை தந்த அவர்களுக்கு புருனே விமான நிலையத்தில் புருனே மஜக சகோதரர்கள் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து 5 நாட்கள் புருனேயில் தங்கி, இந்திய சகோதரர்கள் அளிக்கும் தேனீர் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.
தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் சூழலில் ,அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் புருனேயில் இருக்கும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களுடன் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
தொடர்புக்கு:
8906959 (தாஹா)
8366160 (ஜாஹிர் ஹுசேன்)
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
புருனை மண்டலம்
22_08_17