மஜக தலைமை நியமன அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் (வடக்கு) நிர்வாகிகளாக கீழ்கண்டோர் அறிவிக்கப்படுகின்றனர்.

மாவட்டசெயலாளர் : 
K.செய்யது அலி
த/பெ.காதர் ராவுத்தர்
#2/1A, பள்ளிவாசல் மேலத்தெரு,
கயத்தார்,
தூத்துகுடி வடக்கு மாவட்டம்,
அலைப்பேசி : 9487801567.

மாவட்ட பொருளாளர் :
A.மைதின்
த/பெ.அப்துல்சலாம்
8/23நடுத்தெரு
மானங்காத்தான்
தூத்துகுடி வடக்கு மாவட்டம்.
அலைப்பேசி : 8220030076

இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும் மனிதநேய சொந்தங்களும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
எம். தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
22-08-2017