சென்னை மாநகர கமிஷனருடன் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா சந்திப்பு..!

image

சென்னை.ஆக.22., வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது  பாதுகாப்பை பலப்படுத்தக் கோரியும், ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகையில் ஆடு, மாடு பலியிடுவது சம்பந்தமாகவும் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. 

சென்னை மாநகர கமிஷனர் A.K. விஸ்வநாதன் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர்  N.A. தைமிய்யா அவர்கள் சந்தித்து உரையாடினார். பின்னர் கோரிக்கை  மனு கொடுக்கப்பட்டது.

அவருடன் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர்கள் பீர் முஹம்மத், ரவூப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், IKP மாவட்ட செயலாளர் வருசை கனி, துணை செயலாளர் ஜெய்னுலாபுதீன், துறைமுக பகுதி துணை செயலாளர் பஜார் அபூபக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தலைமையகம், சென்னை
21.08.17