மஜக தூத்துகுடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.! மாநில பொருளாளர் பங்கேற்ப்பு.!

image

image

image

தூத்துக்குடி.ஆக.20., இன்று மனிதநேய ஜானநாயக கட்சியின் தூத்துகுடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் காயல்பட்டினம் நகரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர்உசேன் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் நஜிப் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிபணிகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துகுடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
20.08.17