மீனவர்களுக்கான கருத்தரங்கம்..! அறிவாயுதம் நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு..!!

image

image

சென்னை.ஆக.20., அறிவாயுதம் பத்திரிகை சார்பில் சென்னையில் மீனவர்கள் நலன்காக்கும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, நீதிபதி அரிபரந்தாமன், சுப.உதயகுமார், இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மஜக மாநில செயலாளர் N.A.தைமியா, துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், பல்லாவரம் ஷஃபி, ஷமிம் அகமது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை
19.08.17