தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…!

image

தூத்துக்குடி.ஆக.16., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட பொருலாளர் அ.நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர் M.காதர் பாட்ஷா, மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் S.முகம்மது ராபிக் முன்னிலையில் நடைபெற்றது.

எதிர்வரும் 20.08.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு வருகைதரும் மாநில பொருலாளர் S.S.ஹாருன் ரசீது அவர்களை சிறப்பான முறையில் வரவேற்று கொடியேற்று விழாவையும்
மாவட்ட சுற்றுப்பயணத்தையும் திட்டமிட்டபடி நடத்தவேண்டும் என்று ஏக மனதாக தீர்மானம் செய்யப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
16.08.17