மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுகன் காந்தியிடம் மஜக மாநிலச் செயலாளர் சந்திப்பு…

image

சென்னை.ஆக.17., மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நீதிமன்றத்திற்கு வந்த போது மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் சந்தித்து வழக்கு நிலவரத்தை கேட்டறிந்தார்.

மஜக வின் பணிகளை வாழ்த்தியதோடு, பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியின் உடல் நலத்தை விசாரித்தார்.

இதில் மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அசாருதீன், துணைச் செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், நீட் தேர்விற்கு எதிராக பேட்டியளித்தார்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை.
17.08.17