கடலூர்.பிப்.02., கடலூர் வடக்கு மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தனித்து களம் காண்கின்றனர்.
பண்ருட்டியில் 3, 8 ஆகிய வார்டுகளில்
நெல்லிக்குப்பத்தில் 8-வது வார்டு
கடலூர் மாநகராட்சியில் 23-வது வார்டு
ஆகிய இடங்களில் போட்டியிடும் மஜக வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலத் துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
01.02.2022