You are here

மஜக மதுரை வடக்கு கருப்பாயூரணி பகுதி ஆலோசனை கூட்டம்…

image

மதுரை.ஆக.13., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட அலுவகத்தில் மாவட்ட செயலாளர் பி.எம் சேக் அகமது அப்துல்லா தலைமையில் மதுரை கருப்பாயூரணி பகுதி சார்ந்த மஜக நிர்வாகிகள் இடம் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை நடைபெற்றது.

இதில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் E.N.K.ஷாஜஹான், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.அலாவுதீன், மாவட்ட பொருளாளர் N.ராஜா முஹம்மது முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாணவர் இந்தியா செயலாளர் E.N.K.ஜாபர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அப்பாஸ், பகுதி செயலாளர் அஸ்ரப் அலி, கிளை செயலாளர் அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது…

1. கருப்பாயூரணி பகுதியில் மஜக ஒன்றிய அலுவலகம் விரைவில் திறப்பது எனவும்,

2.சுற்று வட்டாரங்களில் அதிகமாக மஜக கொடி ஏற்றதால் எனவும்,

3. ஒன்றியம் முழுதும் அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது எனவும்,

4 கருப்பாயூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மஜக கிளை அமைப்பது என்றும் ஏக மனதாக முடிவு செய்யபட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
மதுரை வடக்கு மாவட்டம்.
13.08.17

Top