தேனி.ஆக.10., தமுமுகவின் முன்னாள் தேனி மாவட்ட பொருளாளர் சகோ.தாரிக் அவர்கள் நேற்று 09/08/17 இரவு வபாத்தானார்கள்.
தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் தாரிக் அவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அவரின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறினார்.
உடன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், கம்பம் தன்விர் மற்றும்
தேனி மாவட்டச் செயலாளர் ரியாஸ், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், துணைச் செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், ஜாஃபர், காதர்,
கம்பம் நகரசெயலாளர் அயூப்கான், மருத்துவ சேவை அணிச் செயலாளர் லியாகத் அலி, கம்பம் நகர நிர்வாகிகள், பெரியகுளம் நிர்வாகிகள்,
கேளம்பாக்கம் அன்வர், இளையான்குடி முத்து முஹம்மது, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தேனி மாவட்டம்
10.08.17