மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளராக,
கு. முருகேசன்,
த/பெ மு.குத்தாலிங்கம்,
35 A ஹரிராம் தெரு,
முக்கூடல் -627601,
திருநெல்வேலி மாவட்டம்.
அலைபேசி; 7598258338
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
30-12-2020