காஞ்சி.ஜூலை.23., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முடிச்சூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்கப்பட்டது.
மேலும் மாநில செயலாளர் N.A.தைமியா அவா்களின் மேற்பாா்வையில், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதாா் அவா்கள் ஆலோசனையின் படி,
மாநில் செயற்குழு உறுப்பினா் மன்னிவாக்கம் யூசுப் அவா்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் மற்றும் மாவட்ட துணை செயலாளா் ஜாகீா் உசேன் அவா்களின் முன்னிலையில்
முடிச்சூா் லக்ஷ்மி நகாில்
20கும் மேற்பட்ட இளைஞா்கள் மஜக-வில் தங்களை இணைத்து கொண்டாா்கள்.
மன்னிவாக்கம் யூசுப் அவா்களும்
மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் ஆகியோர் கட்சியின் கோட்பாடுகளை பற்றி சிற்றுரையாற்றினா்கள்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
காஞ்சி வடக்கு மாவட்டம்
23.07.2017