மஜக வின் தலைமை நிர்வாக குழு கூட்டம் கடந்த 22.07.17 சனிக்கிழமையன்று தஞ்சையில் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, அந்த நிர்வாகக் குழுவின் முடிவின் அடிப்படையில்
1. ஷமீம் அஹமது(தற்போதைய இளைஞரணி செயலாளர்)
2. வஸிம் (வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்)
3. பாபு (ஈரோடு)
ஆகிய மூவரும் கட்சியின் மாநில துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
ஒப்பம்.
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
23.07.2017