தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தலைமை அலுவலகம் திறப்பு..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு…!!

image

image

சென்னை.ஜூலை.14., சென்னை நுங்கம் பாக்கத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின்
கூட்டு இயக்கம் தலைமை
அலுவலகம் நேற்று 13.07.2017 காலை 11மணியளவில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும்,
நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான
M.தமிமுன் அன்சாரி MLA
அவர்களும், தனியரசு MLA அவர்களும் கலந்து கொண்டு
நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் மஜக மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமிம் அகமது மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர்
தெய்வசிகாமணி அவர்களும், மாவட்ட விவசாய சங்க தலைவர்களும் கலந்துகொண்டார்கள்.

தகவல்:

தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
மனிதநேய ஜனநாயக கட்சி.
சென்னை.
13.07.2017