திருப்பூர்.ஜுலை.14., நேற்று முன்தினம் புதன்கிழமை கடந்த ஆண்டுகள் போல் இந்த ஆண்டும்
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊத்துக்குளி கிளையின் சார்பாக அரசு நூற்றாண்டு விழா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இரத்த வகையை கண்டறியும் விதமாக இரத்த பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.!
இந்த நிகழ்வில் மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் M.காதர் கான்.
மாவட்ட செயலாளர்
இ.ஹைதர்அலி அவர்கள்
மாவட்ட பொருளாளர்.
S.A.முஸ்தாக் அஹமது அவர்கள்.
இளைஞரணி துணைச் செயலாளர் S.அபுதாஹீர் அவர்கள்.
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபில் ரிஸ்வான் அவர்கள் மற்றும் மீரான், ஊத்துக்குளி நிர்வாகிகள்
S.சாகுல் ஹமீது அவர்களும், சாதிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சி முடிந்ததும்
தலைமை ஆசிரியர்கள்
மஜக வின் நிகழ்சியை பாராட்டியவர்கள். சில கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தனர்..!
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்.
13.07.2017