மஜக மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது கோவை வருகை..! பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு..!!

image

image

கோவை.ஜூன்.16., இன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி குனியமுத்தூர் தெற்கு பகுதி துணைசெயலாளர் ஜமேஷா அவர்கள் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிவூன்…)

அவரது நல்லடக்க நிகழ்வில் பங்கேற்க மஜக பொருளாளர் SS.ஹாருண் ரஷீது கோவை வந்தார்கள், நல்லடக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு கடந்த வாரம் கோவை G.M.நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சல்மான் மற்றும் சக்கீலாபானு அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். பின்பு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுல்தான்அமீர், மாவட்ட பொருளாளர் ATRபதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஜாபர்,சபீர், Gmநகர் அக்பர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்!!!

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
16.06.2017