தூத்துக்குடி.ஜூன்.16., இன்று காயல்பட்டிணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக
இப்தார் நிகழ்ச்சி மிகசிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜீப் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், மாவட்ட துணைச் செயலாளர் ஜபருல்லாஹ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
இதில் மாவட்ட நிர்வாகிகள், காயல் நகர நிர்வாகிகள், ஆத்தூர் நகர நிர்வாகிகள், மேலும் SDPI, காக்கும் கரங்கள், நடப்பது என்ன வாட்ஸ்அப் குழும நிர்வாகிகள் மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
தூத்துக்குடி மாவட்டம்,
#MJK_IT_WING
16.06.2017