அறந்தாங்கி மணமேல்குடி ஒன்றியத்தில் மஜக தேர்தல் பரப்புரை! விவசாய அணி மாநில செயலாளர் பேராவூரணி SAசலாம் பங்கேற்பு!!


ஏப்.04, அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் S.T.ராமசந்திரன் அவர்களுக்கு ‘கை’ சின்னத்தில் வாக்குகள் கேட்டு மணமேல்குடி ஒன்றித்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் மஜக சார்பில் பரப்புரை செய்யப்பட்டது.

மஜக விவசாய அணி மாநில செயலாளர் பேராவூரணி S.A. சலாம் மற்றும் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் வேட்பாளரை ஆதரித்து ‘கை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினர்.

இதில், மாவட்ட துணை செயலாளர் T.சாஜிதீன் தலைமையில்
மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் A.M.ஹாரிஸ் முன்னிலையில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர் கனி, மாவட்ட அலுவாலக செயலாளர் ரியாஸ் அகமது, கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் நோக்கியா சாகுல், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் தனபால், கொள்கைபரப்பு ஒன்றிய செயலாளர் தாஜ்தீன், கோட்டைப்பட்டிணம் கிளை செயலாளர் பரக்கத் அலி மற்றும் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#அறந்தாங்கி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
02.04.21