நாகூர் மாடர்ன் பள்ளிக்கூடத்தில் இஃப்தார் நிகழ்ச்சி M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு !

image

image

நாகூரில் பிரபல வளைகுடா தொழிலதிபர் ஷேக் தாவுது மரைக்காயர் அவர்களின் மாடர்ன் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடத்தில் இன்று நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று சிறப்பித்தார் . இதில் ஜனாப் . ஷேக் தாவுத் மரைக்காயர் , முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் , வழக்கறிஞர் . பரமானந்தம் , ஆடிட்டர் குமரவேல் , பாடகர் தேரிழந்தூர் தாஜூதீன் , மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் . தாஜுதீன் , மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட ஆய்வாளார் மணிமேகலை , ஆடிட்டர் குமாரவேல் , SPl தாசில்தார் தமிமுன் அன்சாரி , அதிரை அரபிக் கல்லூரி முதல்வர் ஜெய்னுலாபுதீன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி மாணவ – மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
16.06.2017