வேலூர்.ஏப்.12., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்க்கு மாணவர் இந்தியா-வின் மாநில து.செயலாளர் அப்சர் சையத் வருகை புரிந்தார்.
மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் S.முஹம்மத் ஜாபர் முன்னிலையில், அமைப்பு குழு பொறுப்பாளர் முஹம்மத் வசீம் அவர்கள் சாலவை அணிவித்து வரவேற்றார்.
பின்பு மஜக நிர்வாகிகளிடம் மாணவர் இந்தியா-வின் சம்பந்தமாகவும் மாணவர்களுடைய எழுச்சி தொடர்பாக தீவிரமான ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் களப்போராளிகள் இருந்தனர்.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
வேலூர் கிழக்கு மாவட்டம்.
12.04.2017