திட்டச்சேரியில் பள்ளிக்கூட கட்டிடப்பணிகளை தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார் .!

image

image

image
திட்டச்சேரியில் பள்ளிக்கூட கட்டிடப்பணிகளை தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார் .!

image

நாகை. ஏப்.13., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரி பேரூராட்சியில் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வகுப்புகளுக்கான கட்டிடப் பணிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று பார்வையிட்டார் .

முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையத்தின் விஸ்தரிப்புக்காக , இயக்கப்படும் குடிநீர் தொட்டியையும் பார்வையிட்டார் .

தகவல் :

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
13-04-2017