மஜக தலைமையக நியமன அறிவிப்பு! மயிலாடுதுறை மாவட்ட அணி நிர்வாகிகள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட அணி நிர்வாகிகளாக,

வணிகர் அணி மாவட்டச் செயலாளராக,

லியாகத் அலி
த/பெ; ஜக்கரியா
அலைபேசி; 9442507259

இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்டச் செயலாளராக,

முகமது பாசில்
த/பெ: முகமது இக்பால்
அஅலைபேசி; 9524142283

விவசாய அணி மாவட்டச் செயலாளராக

Y. H.ஹாஜா சலீம்
த/பெ; ஹிதாயத்துல்லா
அலைபேசி; 9600510892

இளைஞரணி மாவட்டச் செயலாளராக,

முஹம்மது தவ்பிக்
த/பெ; முஹம்மது சலிம்
அலைபேசி; 9003718423

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளராக,

M.A முஹம்மது ஜெப்ருதீன்
த/பெ; முஹம்மது ஆரிபின்
அலைபேசி; 9486427217

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
31-10-2020