தஞ்சை.ஏப்.11., காவேரி நதிநீர் உரிமையை மீட்க, விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு
அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள்,
மாணவர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக்
கலந்து கொண்டார்கள்.
உடன் மாவட்ட செயலாளர்
அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்.
தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தஞ்சை மாவட்டம்.
11.04.2017