தலைமை நியமன அறிவிப்பு…

image

மனிதநேய ஜனநாயக கட்சி
நாகை வடக்கு மாவட்டம்
நிர்வாகிகள் நியமனம்

மாவட்ட விவசாய அணிச் செயலாளர்:
M.முஹம்மது நாஷர்
வாணாதிராஜபுரம்

ம.ஜ.க மாவட்ட துணை செயலாளர்:
இபுராஹிம்
சீனிவாசப்புரம்

மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்:
K.நியாஸ் அலி
சீனிவாசபுரம்
இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06_04_17