R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஜக…

image

image

image

சென்னை.ஏப்.6., ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரப்பிரச்சாரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்றது.

இதில் நாகூர் தோட்டம்  மற்றும் வ.உ.சி நகர் வார்டில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் பணிமனைகளிலும் மஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக (அம்மா) கட்சியின் வேட்பாளர் திரு.டி.டி.வி.தினகரன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.எ.அஸிம் தலைமையில் R.K.நகர் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் பெண்கள் என பெருந்திரளாக கலந்து சென்று வாக்கு சேகரித்தனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி
06_04_2017