R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவு பெற்ற அ.தி.மு.க (அம்மா) கட்சி
வெற்றி வேட்பாளர் திரு T.T.V தினகரனை ஆதரித்து 39 வது வட்ட செரியன் நகரில் தேர்தல் பிரச்சாரம் 06-04-2017 இன்று நடைபெற்றது.
பகுதி தேர்தல் பணிக்குழு தலைவரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அக்பர் உசேன் தலைமையில் ம.ஜ.க இளைஞர் பட்டாளம் “தொப்பி” சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
R.K நகர் சட்டமன்ற தொகுதி.
06-04-2017