R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஜக பொதுச்செயலாளர்..

image

சென்னை.ஏப்.6., ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை 47-வது வார்டில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் பணிமனைகளிலும்

மஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சார வாகனத்தில் திரு டி.டி.வி. தினகரன் அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MA,MLA (நாகை சட்டமன்ற உறுப்பினர்)
மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயளாளர் நாகை முபாரக,மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமிம் அஹமது ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் ஹசிம் தலைமையில் R.K.நகர் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் பெண்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்

தகவல்:

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
R.K.நகர் சட்டமன்ற தொகுதி.
05.04.2017