ஷா நவாஸ் MLA , மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு!

வேதை.மே.09., #விசிக துணைப் பொதுச்செயலாளரும், நாகையில் புதிதாக வெற்றிப் பெற்றவருமான #ஷா_நவாஸ்_MLA அவர்கள், இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்களை தோப்புத்துறையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தனது வெற்றிக்கு மஜகவினர் சிறப்பாக பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

அவருக்கு “பெரியார் அன்றும், என்றும்” என்ற நூலை பொதுச்செயலாளர் அவர்கள் பரிசு அளித்தார், மேலும் நாகையில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தனது ஆலோசனைகளையும் வழங்கினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.