கறம்பக்குடியில் மஜக மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..!

image

image

புதுகை.ஆக.09., கறம்பக்குடியில்  மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும்  அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் நிலவேம்பு குடிநீர் முகாம் இன்று காலை கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கறம்பக்குடி அரசு மருத்துவமனை அலுவலர் Dr.தாஹிராபானு , சித்த பிரிவு மருத்துவர் Dr. கண்மணி மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் எவரெஸ்ட்  சுரேஷ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர் .   

இதில் மஜக மாவட்ட துணை செயலாளர்  முகம்மது ஜான் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள்  , சமூகநல ஆர்வலர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில்  ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ  மாணவிகள் பொதுமக்கள் பயன்பெற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கறம்பக்குடி  ஒன்றியம், நகரம்
புதுக்கோட்டை மாவட்டம்.