ஈரோடு:மார்ச்.18.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானி சாகர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக சுந்தரம், அவர்கள் அவர்கள் போட்டியிடுகிறார்.
அதை தொடர்ந்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் SA.செய்யது அகமது பாரூக், அவர்கள் தலைமையில் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
18.3.2021