சென்னை.மார்ச்.18.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. ஹஸன் மௌலானா அவர்கள் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பாளருடன் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் திரளான மஜகவினர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElections2021
#MJK2021
18.03.2021