மஜக வின் 4 வது ஆம்புலன்ஸ் ஆயங்குடியில்…

image

சேவைக்கான களம் விரிகிறது..

#மஜகவின்_அடுத்த_ஆம்புலன்ஸ்_தயாற்!

கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் 4 வது அவசர ஊர்தி சேவை அனைத்து சமுதாய மக்களின் தேவைக்காக தயாராகிவிட்டது.

தொடர்புக்கு
மஜக லால்பேட்டை நகரம் 9488892960
மஜக ஆயங்குடி நகர கிளை 9444978528

குறிப்பு– கோவை, இளையான்குடி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் ஏற்கனவே மஜக அவசர ஊர்திகள் பொதுமக்கள் சேவையாற்றி வருகிறது.

தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
கடலூர் மாவட்டம்