விழுப்புரம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்படுகிறது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக சகோதரர்
S.முகம்மது அலி
(9994968122), மாவட்டப் பொருளாளராக சகோதரர்
MSR யாசின் (9444535336) அவர்களும், மாவட்ட துணைச் செயலாளராக
S.அன்வர் அலி (9444787862) அவர்களும் நியமனம் செய்யப் படுகிறார்கள்.
கிளை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் மேற்கண்ட நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவண்
எம். தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
6.3.2017