நாகை. ஏப்.02., நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைப்பெற்றது.
மாவட்ட பொருளாலர் ஷாஜகான், துணைச் செயலாளர் அபுசாலிஹ், துபை மண்டல துணை செயலாளர் கடலங்குடி ஹர்பின், இளைஞரணி செயலாளர் மிஸ்பா, IT Wing மாவட்ட செயலாளர் ஜெகபர் அலி மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
வருகின்ற 8 ஆம் தேதி தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது.
உறுப்பினர் சேர்க்கையை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்திவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
நாகை வடக்கு மாவட்டம்.
02.04.2017