சுகுணாபுரத்தில் மஜக புதியகிளை துவக்கம் மற்றும் அலுவலகம் திறப்பு!!

image

image

image

கோவை:ஏப்:02., கோவை தெற்கு பகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய கிளை துவக்கம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABTபாருக், ரபீக் ஆகியோர் புதியகிளை நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார்கள்.

புதிய நிர்வாகிகள் பட்டியல்…

கிளைசெயலாளர்
முஜிப்ரஹ்மான்
8428241908

கிளைபொருளாளர்
அப்துல்ரஹ்மான்
9944611886

துணை செயலாளர்கள்
நவ்சாத் 702266677
முகமதுஅலி9042015066
பசீர் 9042098425

இந்நிகழ்வில் தெற்கு
பகுதி செயலாளர் காஜா, பொருளாளர் நிவாஸ், துணைசெயலாளர்கள் குனிசை அப்பாஸ், ஜக்கிரியா, யூசுப் மற்றும் நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்துகொண்டனர்

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
02.04.2017