தஞ்சை.மார்ச்.29., இன்று தஞ்சசவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஓய்வூதிம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அதன் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர்
நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திர்க்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாலர் ஜப்பார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தஞ்சை தெற்கு மாவட்டம்.
28.03.17