​குவைத் மண்டலம் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா அழைப்பு…


குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 14/04/2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முர்காப் ராஜ்தானி உணவகத்தில் நடைபெறுகிறது. 
மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறது.

மனிதநேய கலாச்சார பேரவை

மனிதநேய ஜனநாயக கட்சி

MJK-IT-WING

குவைத் மண்டலம்

55278478 – 55260018 – 60338005 – 65510446

E-mail: mjkkuwait@gmail.com

Web : www.mjkparty.com