You are here

​குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் நியமனம்…

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல து.செயலாளராக சகோ. நெல்லை அப்துல் வாஹிது அவர்களும், மக்கள் தொடர்பு செயலாளராக (PRO) சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் பணி சிறக்க வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக.
மனிதநேய கலாச்சார பேரவை

மனிதநேய ஜனநாயக கட்சி

#MJK_IT_WING

குவைத் மண்டலம்

55278478 – 55260018 – 60338005

E-mail: mjkkuwait@gmail.com

Top