​மஜகவின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயற்குழு கூட்டம்…


புதுகை.மார்ச்:11., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்   மனிதநேய ஜனநாயக கட்சியின்  செயற்குழு கூட்டம்…

தலைமை ஒருங்கிணைப்பாளர்  மௌலா நாசர் அவர்கள் தலைமையில்  மாநில துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா முன்னிலையிலும் நடைப்பெற்றது…

மாவட்ட செயலாளர் துரைமுஹம்மது வரவேற்று பேசினார்  இந்த கூட்டத்தில் தலைமையின் அறிவுறுத்தலின்படி நிர்வாக சீர்திருத்ததிற்க்காக அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்…

இந்த கூட்டத்தில் மாநில தொழில் நுட்ப அணி  செயலாளர் கோட்டை முஹம்மது ஹாரீஸ், மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் மாவட்ட பொருலாளர் ரஹீம் தாலிஃப், அறந்தை அஜ்மீர் அலி, அப்துல்ஹமீது, முபாரக்அலி, நகரச்செயலாளர் முஹம்மது குஞ்சாலி  உட்பட மகஜ தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்…

முடிவில் மாவட்ட பொருலாளர் ரஹீம்தாலிஃப்  நன்றி கூறினார்.

#தகவல்_தொழில்_நுட்பஅணி

#மனிதநேய_ஜனநாயக_கட்சி

#MJK_IT_WINK

#புதுக்கோட்டை_மாவட்டம்