மார்ச்.18.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக காசிலிங்கம் அவர்கள் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில், நிர்வாகிகள் வேட்பாளர் அவர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் தேர்தல் பணிகள் குறித்தும், பிரச்சார யுக்திகள் குறித்தும், வேட்பாளர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் மாவட்ட பொருளாளர் அப்துல் மஜீத், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், ரபீக், நிசார் அகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஹரி, கூடலூர் நகர துணைச் செயலாளர் சந்திரன், மற்றும் கிளை நிர்வாகிகள் ரரஷீத், நவ்ஷாத் அலி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
18.03.2021