திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாக கூட்டம்…

image

image

திண்டுக்கல்.பிப்.25., திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் நிர்வாக கூட்டம்   நேற்று 24-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது.

இக்கூட்டம்
மாணவர் இந்தியா மாவட்ட  செயலாளர் முகமது ஃபிர்தெஸ்
தலைமையில், மாவட்ட பொருளாளர் நவ்பல், மாவட்ட துணை செயலாளர் முனாப் தீன்
முன்ணிலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர்  ஹபிபுல்லா கலந்து கொண்டார்கள்.

இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன…

மாணவர்களுக்கான கருத்தரங்கம் எதிர்வரும் 12/03/2017 அன்று காலை 10மணிக்கு  நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளன.

தகவல் : மாணவர் இந்தியா, தகவல் தொழில்நுட்ப அணி.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
25.02.2017