சென்னை.பிப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் “மாநில மனித உரிமைகள்” அணி செயலாளராக செயல்பட்டு வந்த பல்லாவரம் ஷஃபி அவர்கள் (9840574420) மஜகவின் “மாநில துணைச் செயலாளராக” நியமிக்கப்படுகிறார்.
கட்சியினர் அவருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவன்:
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25/2/2017