நாகை MLAவின் தொகுதி நிகழ்ச்சிகள்…

image

image

நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி இன்று நாகை தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று தொகுதிப் பணிகளை மேற்கொண்டார்.

நாகை நகரில் #தாமரைக்குளத்தை பார்வையிட்டு அதை செப்பனிடுவது குறித்து அதிகாரிகளுடன் நேராய்வு செய்தார்.

பிறகு ஏனங்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் மின் அழுத்த ட்ரான்ஸ்பார்மரை திறந்து வைத்தார்.

தொடர்ந்து திட்டச்சேரி மற்றும் நாகூருக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
25_02_17