மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக,

மஜக மாவட்ட துணைச்செயலாளராக,

K.அன்வர் பாட்ஷா
த/பெ; M.கமாலுதீன்
D31,4-வது தெரு, துரைசாமி புரம்,
திருச்சி-620001

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளராக,

ஷேக் இப்ராஹிம்
த/பெ; காதர் ஒலி
துரைசாமி புரம்,
திருச்சி

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
05.09.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*