மஜக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!

செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் 01.09.2021 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
01.09.2021