ஆடிட்டர் நியாஸ் இல்ல திருமணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து!

செப்.2., சென்னையில் ஆடிட்டர் நியாஸ் இல்ல திருமணம் நேற்று (01.09.2021) நடைப்பெற்றது.

மணமகன் அஹமது மாலிக் அவர்களுக்கும், மணமகள் ஆஷிகா ஷஃரீன் அவர்களுக்கும் நடந்த திருமண வரவேற்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

நிகழ்வில் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், பராக்கா அதிரை அஷ்ரப் மற்றும் மஜக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்திய_சென்னை_கிழக்கு
01.09.2021