75வது சுதந்திர தின விழா! கோவையில் MJTS சார்பில் கொடியேற்று விழா!

இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் MJTS சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், துணைச் செயலாளர்ATR.பதுருதீன், மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட செயலாளர் ஷாஜகான், வணிகர் சங்க பொறுப்பாளர்கள் நவ்பல் பாபு, ஹாருண், மத்திய பகுதி பொறுப்பாளர் அனிபா, பங்கேற்று புல்லுக்காடு, சாரமேடு, குனியமுத்தூர், போத்தனூர், ஆகிய பகுதிகளில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதில் தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
15.08.2021